n(A) = m மற்றும் B)=n என்க A லிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் எண்ணிக்கை ?
Answers
Answered by
1
Answer:
can you translate your question in English not able to understand your question
Answered by
1
Step-by-step explanation:
கணிதத்தில் ஒரு கணத்தின் மீதான ஈருறுப்பு உறவு (binary relation) என்பது அக்கணத்தின் உறுப்புகளாலான வரிசைச் சோடிகளின் தொகுப்பு ஆகும்.
அதாவது A கணத்த்தின் மீது வரையறுக்க்கப்படும் ஈருறுப்பு உறவானது, A கணத்தின் கார்ட்டீசியன் பெருக்கற்பலனின் (A2 = A × A) உட்கணமாக இருக்கும்.A , B எனும் இரு கணங்களுக்கு இடையேயான ஈருறுப்பு உறவு A × B இன் உட்கணம்.
எடுத்துக்காட்டுகள்:
Similar questions