India Languages, asked by Prashantgaikar3725, 9 months ago

Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s)↓ + 2 NaCl(aq)
என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள்
எவ்வகை வினையைக் குறிக்கிறது.
அ) நடுநிலையாக்கல் வினை
ஆ) எரிதல் வினை
இ) வீழ்படிவாதல் வினை
ஈ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

Answers

Answered by kamal329
0

Answer:

na2so4 bacl2 baso4 2nacl

Answered by steffiaspinno
0

வீழ்படிவாதல் வினை

  • வீ‌ழ்படிவாத‌ல் ‌வினை எ‌ன்பது இரு சே‌ர்ம‌ங்க‌ளி‌ன் ‌நீ‌ர்‌க்கரைச‌ல்களை ஒ‌ன்றுட‌ன் ஒ‌ன்று கல‌க்கு‌ம் போது, அ‌ந்த இரு‌ ‌நீ‌ர்‌க் கரைச‌ல்களு‌ம் வே‌தி ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு ‌நீ‌ரி‌ல் கரையாத ஒரு ‌விளை பொரு‌ள் ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌ல் கரையு‌ம் ஒரு ‌விளை பொரு‌ள் ஆ‌கியவ‌ற்‌றினை தரு‌ம் ‌வினை ஆகு‌ம். ‌
  • விளைபொரு‌ட்க‌ளி‌ல் ஒ‌ன்று ‌‌வீ‌ழ்படிவாக மாறுவதா‌ல் இது ‌‌வீ‌ழ்படிவாத‌ல் ‌வினை எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.

உதாரண‌ம்  

  •  Na_2SO_4_(_a_q_) + BaCl_2_(_a_q_)BaSO_4_(_s_)↓ +2NaCl_(_a_q_)
  •  சோடிய‌ம் ச‌ல்பே‌ட் ம‌ற்று‌ம் பே‌ரிய‌ம் குளோரைடு ஆ‌கிய இரு ‌நீ‌ர்‌க் கரைச‌ல்க‌ள் இணை‌ந்து சோடிய‌ம் குளோரைடு ‌நீ‌ர்‌க் கரைசலையு‌ம், பே‌ரிய‌ம் ச‌ல்பே‌ட் எ‌ன்ற ‌‌‌நீ‌ரி‌ல் கரையாத ‌வீ‌ழ்படி‌வினை உருவா‌க்குவதா‌ல் இது ‌வீ‌ழ்படிவாத‌ல் ‌வினை ஆகு‌ம்.
Similar questions