Geography, asked by lalwanimanas9498, 1 year ago

Naan maruthuvar aanal essay in tamil

Answers

Answered by margaretmary12
44

நான் ஒரு மருத்துவர் ஆனால், ஏழைகளுக்கு இலவசமாக, மருத்துவம் செய்வேன். கிராமங்களுக்கு சென்று சேவை செய்வேன்.

மக்களுக்கு இயற்க்கையோடு இணைந்து வாழ்வது எப்படி என்று சொல்லி கொடுபேன். உடல் பயிற்ச்சி ஆரோக்கியமான உணவின் நண்மைகள் பற்றி விளக்குவேன்.  

மக்களுக்கு சுகாதாரம் பற்றி எடுத்துரைபேன். சுகாதார சீர்கேட்டால் வரும் நோய்கள் பற்றியும் கூறுவேன். மக்களுக்கு விழிப்புணற்ச்சி ஏற்ப்படுத்துவேன்.

மக்களின் இயற்க்கை மருத்துவ முறைகளை அறிந்துகொண்டு, அதனை நான் படித்த மருத்துவ முறைகளுடன் இனைத்து, மருத்துவம் செய்வேன்.

நான் என் அறிவை மேம்ப்டுத்திக்கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்.



Similar questions