NADH டிஹைட்ரஜனேஸின் இணைத் தொகுதி
அ. FMN ஆ. NADH
இ. FAD ஈ. NADPH
Answers
Answered by
0
NADH டிஹைட்ரஜனேஸின் இணைத் தொகுதி
அ. FMN ஆ. NADH
இ. FAD ஈ. NADPH✔✔
Answered by
0
ஆ. NADH
விளக்கம்:
- NADH டீஹைட்ரஜனேஸ், NADH கோஎன்சைம் Q ரிடக்டேஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது மைட்டோகாண்ட்ரியல் உள்மென்படலத்தில் அமைந்துள்ளது.
- இதில் உள்ள இரும்பு அணுவானது ஹீம் (Heme) இரும்பு அல்லாத புரதங்களை கொண்டுள்ளது. இதில் இருக்கும் டீஹைட்ரஜனேஸ் நொதி ஆக்சிஜன் உடன் வினைபுரிவதில்லை. எலக்ட்ரான்களை தாங்கும் புரதங்கள், இடைவினை பொருட்கள் மற்றும் அடுத்த அங்கத்தினர் நடுவே இடம் பெறுகின்றன.
- இந்த நொதிகளின் ஒரு பகுதி புரதமல்லாத இணை நொதியாகவும் மற்றொரு பகுதி புரதமாகவும் உள்ளது. NAD + (நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு) அல்லது NADP + இணை நொதிகள் ஹைட்ரஜன்களை தாங்குவதற்கு முதல் நிலையில் உபயோக படுத்தப்படுகின்றன.
- NAD + என்ற துணை நொதி கரிம வளர்சிதை மாற்ற பொருளுடன் வினைபுரியும் போது எலக்ட்ரான் இடமாற்றம் துவக்கப்படுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
Biology,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago