neingal vaalum pagidikku kudinier vasadhi veindi kudinier vadikal variyathiruku oru kaditham aluth
Answers
Answer:
குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்
புகார் படிவம்
பெயர்:பொன்னுசாமி
(ஊர் பொதுமக்கள் சார்பாக)
முகவரி:த/பெ அங்கமுத்துகவுண்டர்
ஈஸ்வரமூர்த்திபாளையம்
இராசிபுரம்(வட்டம்)
நாமக்கல்(மாவட்டம்)
புகார் தொடர்புடைய துறை:குடிநீர் வடிகால் வாரியம்
புகார் விபரம்:ஐயா, ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது. அதில் உள்ள மின்மோட்டாரானது குறுகிய காலத்திற்க்குள் தொடர்ந்து பலுதடைந்து விடுகிறது. அடிக்கடி இவ்வாறு நிகழ்வதால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமபடுகிறார்கள் . எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரும்படி கேட்டுகொள்கிறோம்.
தகவலுக்கும் உரிய நடவடிக்கைக்கும்
முகவரிதாரருக்காக அனுப்பும்
கிராம தன்னார்வலர் பெயர்,