Computer Science, asked by shamycool2622, 10 months ago

எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?அ) File menuஆ) Edit menuஇ) Layout menu ஈ) Type menu

Answers

Answered by ganeshsprajapati
0

Explanation:

1.

DTP என்பதன் விரிவாக்கம் _________

(a) Desktop Publishing (b) Desktop publication (c) Doctor to Patient (d) Desktop Printer

2.

எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

(a) File menu (b) Edit menu (c) Layout menu (d) Type menu

3.

_________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியை ப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

(a) Text tool (b) Line tool (c) Zoom tool (d) Hand tool

4.

Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

(a) File (b) Edit (c) Layout (d) Window

5.

PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________

(a) Ctrl+A (b) Ctrl+P (c) Ctrl+C (d) Ctrl+V

4 x 1 = 4

6.

அடோப் பேஜ்மேக்கர் என்பது _________ மென்பொருளாகும்.

7.

ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _________ என்கிறோம்.

8.

_________ கருவி வட்டம் வரைவதற்குப் பயன்படுகிறது.

9.

_________ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்.

4 x 1 = 4

Cut

(1)

Ctrl+X

Copy

(2)

Ctrl+Z

Paste

(3)

Ctrl+V

Undo

(4)

Ctrl+C

2 x 2 = 4

10.

Adobe PageMaker, QuarkXPress, Adoble InDesign, Audacity

11.

Bold, Italic, Portrait, Underline.

1 x 1 = 1

12.

அ) Edit Cut

ஆ) Edit New

இ) Undo Copy

ஈ) Undo Redo

2 x 2 = 4

13.

ஒட்டுப்பலகை என்றால் என்ன?

14.

உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

1 x 3 = 3

15.

மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

1 x 5 = 5

16.

பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

************************************

Answered by ammug4083
1

Explanation:

எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

Similar questions