பொருத்துக NH4 OH(aq) + CH3 COOH(aq) → CH3 COONH4(aq) + H2 O(l) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை Zn(s) + CuSO4(aq) → ZnSO4(aq) + Cu(s) எரிதல் வினை ZnCO3(s) வெப்பம் → ZnO(s) + CO2(g) நடுநிலையாக்கல் வினை C2 H4(g) + 4O2(g) → 2CO2(g) + 2H2 O(g) + வெப்பம் வெப்பச்சிதைவு வினை
Answers
Answered by
4
Answer:
Which language is it I can't understand sorry
Explanation:
Answered by
1
பொருத்துதல்
- 3 1 4 2
நடுநிலையாக்கல் வினை
- ஒரு அமிலம் மற்றும் ஒரு காரத்திற்கு இடையேயான வினை நடுநிலையாக்கல் வினை என்று அழைக்கப்படுகிறது.
- (எ.கா) NH4OH(aq) + CH3 COOH(aq) → CH3 COONH4(aq) + H2 O(l)
ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
- ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் ஒரு சேர்மத்தில் உள்ள தனிமம் ஆனது தனித்த நிலையில் உள்ள தனிமத்தினால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு ஒரு புதிய சேர்மம் உருவாகும்.
- (எ.கா) Zn(s) + CuSO4(aq) → ZnSO4(aq) + Cu(s)
வெப்ப சிதைவு வினை
- வெப்பத்தினை எடுத்துக் கொண்டு நடைபெறும் சிதைவு வினை வெப்ப சிதைவு வினை ஆகும்.
- (எ.கா) ZnCO3(s) வெப்பம் → ZnO(s) + CO2(g)
எரிதல் வினை
- வினைபடு பொருளுடன் ஆக்சிஜன் எரிந்து நிகழும் வினை எரிதல் வினை ஆகும்.
- (எ.கா) C2 H4(g) + 4O2(g) → 2CO2(g) + 2H2 O(g) + வெப்பம்
Similar questions
Hindi,
4 months ago
Computer Science,
4 months ago
English,
4 months ago
English,
8 months ago
English,
11 months ago