நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான
ஆங்கில விரிவாக்கம்
அ) National Institute for Transport in
India
ஆ) National Institute for Trade in India
இ) National Institute for Tomorrow’s
India
ஈ) National Institution for Transforming
India
Answers
Answered by
0
National Institution for Transforming India
நிதி ஆயோக் (NITI Aayog)
- நிதி ஆயோக் (NITI Aayog)ல் NITI என்பதன் விரிவாக்கம் National Institution for Transforming India ஆகும்.
- நிதி ஆயோக் நிறுவனத்தினை 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி திட்டக்குழுவிற்கு பதிலாக உருவாக்கும் முடிவினை இந்திய அரசு கொண்டு வந்தது.
- 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் நிதி ஆயோக் அமைப்பு (NITI Aayog) ஆனது துவங்கப்பட்டது.
- நிதி ஆயோக்கின் தலைவராக இந்தியப் பிரதமரே செயல்படுவார்.
- இந்த அமைப்பின் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் செயல்படுகிறார்.
- நிதி ஆயோக்கின் துணைத் தலைவரே நிர்வாகத் தலைவராகவும் செயல்படுகிறார்.
Answered by
1
Similar questions