உண்டி கோடுத்தோரே உயிர் கோடுத்தோர் –குறிப்பு தருக
no irrevelent answer
correct ans marked as brainliest ans
this is tamil subject ans in Tamil
Answers
உண்டிக்கொடுத்தோர் உயிர்க்கொடுத்தோரே :
நீரானது உணவு உற்பத்திக்கு அடிப்படையாக இருக்கிறது. மேலும் அதுவே உணவாகவும் பயன்படுகிறது.
இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வள்ளுவர் தான் இயற்றிய திருக்குறளில் வான் சிறப்பு என்ற அதிகாரத்தை எழுதினார்.
அதுபோல் நீரினைப் பற்றி குடபுலவியனார்,
நீரின்றி அமையாது யாக்கை என்றும்,
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி தான் இயற்றிய பொதுவியல் திணையில் பாடப்பட்ட புறநானூற்றில் இடம்பெற்றப் பாடலில், உண்டிக்கொடுத்தோர் உயிர்க்கொடுத்தோரே என்றும் குறிப்பிடுகிறார்.
அதன் பொருள் இந்த உடலானது உணவால் உருவானது. அத்தகைய உடலானது நீரின்றி இயங்காது.
நீர் உடலுக்கு இன்றியமையாததாகவம் உள்ளது. அத்தகைய உடலுக்கு உண்டி (உணவு) கொடுத்தவர் உயிர்க்கொடுத்தவராக மதிக்கப்படுகிறார்.
நான் ஒரு தமிழ் சிறுவன்
நீ ஒரு தமிழ் பையன் ஆ?
please follow me