பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
no spam
Answers
Answer:
1.திருத்தொண்டர்
2.நம்பியாசேக்கிழார் ண்டார் நம்பியால்
3.சேக்கிழாரால்
4.பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ
5.இதன் பெருமை காரணமாக இது பெரிய புராணம் என்று அழைக்கப்படுகிறது
Answer:
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
Explanation:
சுந்தரர் இயற்றியது திருத்தொண்டர்த் தொகை.நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்ட நூல் திருத்தொண்டர் திருவந்தாதி. இவ்விரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழாரால் இயற்றப் பட்டதே திருத்தொண்டர் புராணம். இதன் பெருமை காரணமாக இது பெரிய புராணம்என்று அழைக்கப் படுகிறது. இவ்வாசிரியரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனப் பாராட்டியுள்ளார்.
வினாக்கள்:
16. சுந்தரர் இயற்றிய நூலின் பெயர் என்ன?
சுந்தரர் இயற்றிய நூலின் பெயர் திருத்தொண்டர்த் தொகை.
17. திருத்தொண்டத் திருவந்தாதியின் ஆசிரியர் யார்?
நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்ட நூல் திருத்தொண்டர் திருவந்தாதி.
18. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
பெரிய புராணத்தை இயற்றியவர் சேக்கிழார்.
19. மீனாட்சி சுந்தரனார் பெரிய புராணத்தின் ஆசிரியரை எவ்வாறு பாராட்டியுள்ளார்?
இவ்வாசிரியரை , மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனப் பாராட்டியுள்ளார்.
20. பெரிய புராணத்தின் மறு பெயர் என்ன?
பெரிய புராணத்தின் மறு பெயர் திருத்தொண்டர் புராணம்.