India Languages, asked by tamilhelp, 8 months ago

நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுஅ) 2012 ஆ) 2013 இ) 2014 ஈ) 2015

Answers

Answered by anjalin
0

2014

  • மக்களாட்சி நடைபெறும் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது இந்த தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை என்ற போது நோட்டா என்னும் பொத்தானை அழுத்தலாம்.
  • நோட்டா என்பது ஆங்கிலத்தில் NOTA ( None of the above) என அழைக்கப்படுகிறது.
  • வாக்களிக்கும் எந்திரத்தின் நோட்டா என்னும் பொத்தான் இணைக்கப்பட்டுள்ளது.
  • எனவே போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்றால் நோட்டா என்னும் பொத்தானை தேர்வு செய்யலாம்
  • தேர்தல் முறையில் நோட்டா பற்றி இந்திய தேர்தல் நடத்தை விதிகள் 1961 சட்டத்தின் விதி எண் 49 O இல் விளக்குகிறது .
Similar questions