Social Sciences, asked by lathasenthilkumar819, 1 month ago

Note about 'Idankai' and 'Valankai'​

Answers

Answered by Anonymous
1

Answer:

வலங்கை என்பது தமிழ்நாட்டில் சாதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரிவு ஆகும். இந்தப் பிரிவு பண்டைக் காலத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரையிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கூட, இருந்து வந்தது ஆகும். இந்திய விடுதலைக்குப் பிறகான காலகட்டத்துக்குப் பிறகு இந்த, வேறுபாடுகள் நடைமுறையில் இருந்து மறைந்துவிட்டன. இதை ஒத்த இன்னொரு பிரிவு இடங்கை ஆகும்.

Mark as Brainliest

Answered by Anonymous
1

Answer:

Idangai or the left hand is a caste-based division of communities in Tamil Nadu that was in vogue from ancient times right up to the 19th and even the early decades of the 20th century AD. Since India's independence, the differences have practically vanished. The corresponding division is Valangai.

Valangai or the right hand refers to a caste-based division of communities in the Indian state of Tamil Nadu that was in vogue from ancient times right up to the 19th and even the early decades of the 20th century AD. Since India's independence, the differences have practically vanished.

Hope it helps you

Similar questions