o
1.
I.
25
மதிப்பீடு
பயிற்சித்தாள் 1
1. சரியான விடையைக் கண்டுபிடித்து வட்டமிடு. கல்வி கற்பதற்கான உரிமை இதில் எதன்
கீழ்வரும்.
அ) உயிர்வாழ்வதற்கான உரிமை ஆ) வளர்ச்சிக்கான உரிமை
இ) பாதுகாப்பு உரிமை ஈ) பங்கேற்பதற்கான உரிமை
2. பொருத்துக.
அ) இளம்பிள்ளை வாதத்திற்கான மருந்து DROPS
ஆ) தடுப்பூசிகள்
POLIO DROPS
இ) சொட்டு மருந்துகள்
VACCINES
3. பொருத்தமானதை அடிக்கோடிட்டு காண்பி. பள்ளிச் செல்லும் வயதுடைய குழந்தைகள்.
அ) 1 - 5 ஆ)6 - 14
15 - 25
4. சிறார் உதவி மைய எண்னை கண்டுபிடித்து கட்டத்தில் எழுது
அ) 1098
ஆ)1096
இ)1099
1090
5. குழந்தைகளின் உரிமைகள் எழுதப்பட்ட கட்டத்தை பொருத்தமான படத்துடன் இணைத்துக்
காட்டுக.
அ) சத்தான உணவை உண்ண உரிமை
ஆ) தூய்மையான குடிநீரைப் பெறும் உரிமை
இ) சமூக பாதுகாப்பிற்கான உரிமை
ஈ) விளையாட உரிமை
6. குழந்தைகளின் உரிமைகளுக்காக தீர்மானிக்கப்பட்ட விதிகளை அதன் விளக்கத்துடன்
ஒப்பிட்டுக் காட்டுக.
இணைப்புப் பாடப் பயிற்சிக் கட்டகம் * ஐந்தாம் வகுப்பு (தொகுதி-2)
Answers
Answered by
4
Explanation:
1090
5. குழந்தைகளின் உரிமைகள் எழுதப்பட்ட கட்டத்தை பொருத்தமான படத்துடன் இணைத்துக்
காட்டுக.
அ) சத்தான உணவை உண்ண உரிமை
ஆ) தூய்மையான குடிநீரைப் பெறும் உரிமை
இ)
Similar questions