"விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்தஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையைமருத்துவர் செலுத்துவார்? அ) ‘O’ வகை ஆ) ‘AB’ வகை இ) A அல்லது B வகை ஈ) அனைத்து வ"
Answers
Answered by
0
O வகை
- மனித இரத்தத்தினை ஆன்டிஜென் மற்றும் ஆன்டிபாடி (எதிர்ப்பொருள்) இருப்பதன் அடிப்படையில் A, B, AB மற்றும் O என நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
- தனிநபருக்கு இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகை இரத்தம் இருக்கும்.
- இரத்தக் கொடையாளி என்று O இரத்த வகை கொண்ட நபர் அழைக்கப்படுகிறார்.
- ஏனெனில் O இரத்த வகை ஆனது அனைத்து வகை இரத்த பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.
- ஆனால் O வகை இரத்த பிரிவினருக்கு O இரத்த வகை மட்டுமே பொருந்தும்.
- விபத்து காரணமாக O இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது.
- இந்நிலையில் அவருக்கு O இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்.
Similar questions