ஓட்டி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது? அ) கல்லீரல் - கணைய நாளம் ஆ) பொதுப் பித்த நாளம் இ) கணைய நாளம் ஈ) சிஸ்டிக் நாளம்
Answers
Answered by
1
Answer:
a is correct
Explanation:
Answered by
0
கல்லீரல் - கணைய நாளம்
- வயிற்றறையின் வலது மேற்பகுதியில் உதரவிதானத்திற்கு சற்று கீழே நமது உடலின் மிகப்பெரிய சுரப்பியான கல்லீரல் அமைந்துள்ளது.
- இடது மற்றும் வலது என்ற இரு பெரிய கதுப்புகள் மற்றும் இரு சிறிய கதுப்புகள் கல்லீரலில் உள்ளது.
- உதரவிதானத்துடன் இந்த கதுப்புகள் இணைக்கப்பட்டு உள்ளது.
- ஒவ்வொரு சிறிய கதுப்புகளும் கிளிஸ்ஸனின் உறை என்ற மெல்லிய இணைப்புத் திசுப் படலத்தால் சூழப்பட்டு உள்ளது.
- மெல்லிய தசையாலான பித்தநீர் பையில் கல்லீரல் செல்களில் சுரக்கும் பித்தநீர் சேமிக்கப்படுகிறது.
- பொதுப் பித்தநீர் நாளம் ஆனது பித்த நாளம் மற்றும் கல்லீரல் நாளம் ஆகிய இரண்டும் இணைவதால் உருவாகிறது.
- பொதுப் பித்தநீர் நாளம் ஆனது கீழே சென்று கணைய நாளத்துடன் சேர்ந்து கல்லீரல் கணையப் பொது நாளமாக உருவாகிச் சிறிய துளையின் வழியே முன்சிறுகுடலில் திறக்கிறது.
- ஓட்டி சுருக்குத் தசையால் இந்த துளையானது சூழப்பட்டு கல்லீரல் கணைய நாளம் பாதுகாக்கப்படுகிறது.
Similar questions