வினைச் செயல் தொகுதி – OH =பென்சீன்
பல்லின வளைய சேர்மங்கள்=பொட்டாசியம் ஸ்டிரேட்
நிறைவுறா சேர்மங்கள் =ஆல்கஹால்
சோப்பு =பியூரான்
கார்போ வளையச் சேர்மங்கள்= ஈத்தீன்
Answers
Answered by
0
Explanation:
Sorry can you write the whole thing in English please we all can't understand
Answered by
1
பொருத்துதல்
- 3 4 5 2 1
வினைச் செயல் தொகுதி – OH
- ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு (வேதிப் பண்புகள்) காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் வினை செயல் தொகுதி ஆகும்.
- – OH உடைய வினைச் செயல் தொகுதி ஆல்கஹால் ஆகும்.
பல்லின வளைய சேர்மங்கள்
- ஒரு வளைய சேர்ம சங்கிலித் தொடரில் கார்பன் அணுவுடன் நைட்ரஜன், ஆக்சிஜன், சல்பர் முதலிய பிற அணுக்களும் காணப்பட்டால் அவை பல்லின வளைய சேர்மங்கள் ஆகும்.
- (எ.கா) பியூரான்
நிறைவுறா சேர்மங்கள்
- கார்பனுடன் ஒன்றுக்கு மேற்பட்ட பிணைப்பில் (இரட்டை பிணைப்பு அல்லது முப்பிணைப்பு) அமைந்த சேர்மத்திற்கு நிறைவுறா சேர்மம் என்று பெயர்.
- (எ.கா) ஈத்தீன்
சோப்பு
- பொட்டாசியம் ஸ்டிரேட் சோப்பு தயாரிப்பில் பயன்படுகிறது.
கார்போ வளையச் சேர்மங்கள்
- பென்சீன் கார்போ வளையச் சேர்மம் ஆகும்.
Similar questions
History,
4 months ago
Science,
4 months ago
Social Sciences,
4 months ago
Chemistry,
9 months ago
Math,
1 year ago