வணக்கம்.
❥︎கேள்வி :
வா உ சி பற்றி எழுத்துக்க
✔கேள்வி சேரிய தப்பா சொலுங்க
✔பார்த்து எழுத கூடாது
only Tamil people understand this language. let them answer.
✔pls don't spam or will be report :)
thanku
Answers
Answered by
4
- முதலில் 13 சவப்பெட்டிகள் தூக்கப்பட்டன, பின்னர் மேலும் 14 சவப்பெட்டிகள் தூக்கப்பட்டன..இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட இருபத்தி ஆறு சவப்பெட்டிகள் ஒரு பண்டைய எகிப்திய கல்லறையில் வெளியேற்றப்பட்டுள்ளன.தலைநகர் கெய்ரோவின் தெற்கே உள்ள சக்கார பகுதியில் ஒரு புனித இடத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிணற்றில் சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.இந்த மாத தொடக்கத்தில் 13 சவப்பெட்டிகள் தூக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதன் பிறகு மேலும் 14 சவப்பெட்டிகள் தரையில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளன.
Answered by
14
Explanation:
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[1] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
Similar questions