தமிழ் மூத்த மொழி எனப்படுவது எதனால்?
only those who know answer or else will report
Answers
Answered by
4
அனைத்து மொழிகளுக்கும் முன் தோன்றியது தமிழ். மேலும் பல்வேறு மொழிகளுக்கு துணை மொழியாகவும், சார்பு மொழியாகவும் விளங்குவது தமிழ். ஆதலால் தமிழை மூத்த மொழி என்பர்.
Answered by
1
ஏனெனில் தமிழ் தனித்து இயங்கும் ஆற்றலுடையது.
Step-by-step explanation:
- அதற்கும் முன்னதாகவே தமிழில் தொல்காப்பியம் போன்ற இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் இதனைக் கொண்டு தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதை உணரலாம்.
- இந்நூல் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது.
- இலக்கியங்கள் தோன்றிய பிறகே அவற்றிற்கு இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும்.
Similar questions