World Languages, asked by Naveen802, 8 months ago

ooril nadai perum thiruvila kaana alaipithal onrinai vadivamaika

(or)

ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க.


tell me the answer fastly


i make u as brainliest​

Answers

Answered by Rohith200422
3

Answer:

பங்களூரின் பனிக்கால உதயசூரியனின் இதமான வெம்மையை அனுபவித்தவாறு,கையிலிருந்த தேனீர்க்கோப்பையின் சூடான டீயைப்பருகிக்கொண்டே புஷ்பா கணவன் விசுவிடம் பேச்சுக்கொடுத்தாள்—– ‘இந்தக்காலனிக்கு வந்ததிலேந்து அக்கம்பக்கத்தில யாரோடயும் பரிச்சயமோ,சினேகமோ பண்ணிக்கவே இல்லயே விசு” முகத்தை மறைத்த அன்றைய தினசரியைத்தாழ்த்தி,மூக்குக்கண்ணாடியின் விளிம்பைத்தூக்கி விட்டு மனைவியைப்பார்த்து முகம் சுளித்தான் விசு—‘சினேகம் பண்ணிக்கிற மாதிரி யாரும் தெரியலியே.எல்லாம் வெத்துமண்டைகள்.அந்தக்காலத்திலே நாங்கள்ளாம்னு அவா பேசறதைக்கேக்க ஆள் கிடைப்பாளான்னு தேடற கூட்டம்”. ‘கொஞ்சம் குரலை அடக்கிப்பேசுங்க விசு.அக்கம்பக்கத்தில காதில விழப்போறது. விழட்டுமே.விழுந்தாலும் கவலை இல்ல புஷ்பா,எல்லாம் டமாரச்செவிடுகள்.காதில ஹியரிங் எய்டை மாட்டிண்டும் கூட…..அத கிடக்கட்டும்….உன்னோடது எங்கே?அதை ஏன் மாட்டிக்கல்ல?நான் குரலை உயர்த்தினதே உனக்காகத்தானே!—-என்றான் விசு புஷ்பா-விசு தம்பதிகள் அந்தக்காலனியில் புதிதாக க்குடிவந்தவர்கள்.

Answered by akumar41864
2

Answer:

please write in English or Hindi

then I will try to help you

because

I can't understand....

please mark as brainliest and follow me and give 10 thanks

Similar questions