India Languages, asked by Enakashi7487, 10 months ago

ஒபெக் (OPEC) என்பது அ) சர்வதேச காப்பீட்டு நிறுவனம் ஆ) ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம் இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு ஈ) ஒரு சர்வதேச நிறுவனம்

Answers

Answered by Gautam308
2
c) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

c) an organization of oil export companies



Hope it helps


Please mark this answer as brainliest and please follow me


RIP # Sushant Singh Rajput
Answered by anjalin
0

எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC)

  • ஈராக் நா‌ட்டி‌ல் உ‌ள்ள பாக்தாத் நகரில் நிறுவப்பட்ட ஒரு அரசு அமை‌ப்பே பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) (எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) ஆகு‌ம்.
  • ஒபெக் (OPEC) அமை‌ப்‌‌பி‌ன் தலைமை செயலக‌ம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் அமை‌ந்து உள்ளது.
  • ஒபெக் (OPEC) அமை‌ப்‌‌பி‌‌ல் நிறுவன உறுப்பினர்கள், குழு உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் என மூன்று வகையான உறுப்பினர்கள் உள்ளனர்.
  • ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஒபெக் (OPEC) அமை‌ப்‌‌பி‌ன் நிறுவன உறுப்பினர்கள் ஆகு‌ம்.  
  • த‌ற்போது ஒபெக் அமை‌ப்‌‌பி‌‌ல் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.  
Similar questions