Oru rubai nanayathin thadimanai yevvaru kandarivai?
Answers
Answer:
ஒரு ரூபாய் நாணயம் (One rupee coin) என்பது ஒரு இந்திய நாணயமாகும். இதன் மதிப்பு ஒரு இந்திய ரூபாய் ஆகும். இது நூறு பைசாக்கள் ஆகும். தற்போது, ஒரு ரூபாய் நாணயமானது புழக்கத்தில் உள்ள இரண்டாவது சிறிய நாணயமாகும். 1992 முதல், இந்திய ஒரு ரூபாய் நாணயங்கள் துருவேறா எஃகில் வட்ட வடிவில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் நாணயத்தின் எடையானது 3.76 கிராம்கள் (58.0 grains), விட்டம் 21.93-மில்லிமீட்டர் (0.863 in), கனம் 1.45-மில்லிமீட்டர் (0.057 in) ஆகும். சுதந்திர இந்தியாவில், ஒரு ரூபாய் நாணயங்களானது 1950 ஆம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டு தற்போதுவரை புழக்கத்தில் உள்ளன.இசுலாமிய பஷ்தூன்களின் அரசாகும்.[3] சூர் வம்சப் பேரரசர்கள் 1540 முதல் 1556 முடிய 16 ஆண்டுகள் சதாரா மற்றும் தில்லியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர்[4]முகலாயப் பேரரசர் உமாயூன் ஆட்சிக் காலத்தில் சூர் வம்ச ஆட்சி சில ஆண்டுகள் தடைப்பட்டு நின்றாலும், உமாயூனுக்குப்