OVO
A) இரும்பு
B) செம்பு
C வெண்கலம்
45. கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் தொழிற்சாலையில் என்ன தயாரிக்கப்படுகிறது
A) விமானம்
B) வாசனை திரவியங்கள்
C) கப்பல்
D) கனரக வாகனங்கள்
46. மின்னோட்டத்தின் அடிப்படை அலகு
A) மீட்டர்
B) நியூட்டன் C) ஆம்பியர் D) மோல்
47. சூரிய ஒளி புவியை வந்து அடைவதற்கு எடுத்து கொள்ளும் நேரம்
A) 8 நிமிடம் 20 வினாடி
B) 18 நிமிடம்
C) 2 நிமிடம் 50 வினாடி
D) 25 வினாடி
48. ஒரு கடத்தியில் பாயும் மின்னோட்டத்திற்கும் அதன் முனைகளுக்கிடையே
மின்னழுத்த வேறுபாட்டிற்கும் உள்ள தொடர்பை கண்டறிந்தவர்
A) ஹெர்ட்ஸ்
B) மைக்கேல் ஃபாரடே
C) ஃபிளமிங்
D) ஜார்ஜ் சைமன் ஓம்
49. திரவமானி (Thermometer) எந்த தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது
A) திருகு தத்துவம்
B) பெர்னெளலியின் தத்துவம்
C) ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
D) மின்காந்த தூண்டல்
50. சந்திராயன் 1, 11 மற்றும் மங்கல்யான் இவற்றின் திட்ட இயக்குநராக பணிபுரிந்தவர்
A) மயில்சாமி அண்ணாத்துரை
B) கைலாச வடிவு சிவன்
C) விக்ரம் சாராபாய்
D) A.S. கிரண்குமார்
Answers
The Conservation of Momentum Principle
The principle of conservation of momentum states that in an isolated system, two objects that collide have the same combined momentum before and after the collision. That is, momentum is not destroyed in the collision, but transferred between the two objects. In an isolated system, momentum is always conserved in a collision. In the example of you catching a baseball, the momentum from the ball is transferred into your hand.
How momentum is transferred depends on the type of collision. There are three types of collisions: elastic, perfectly inelastic, and partially inelastic
45. கப்பல்
45. கப்பல்46. ஆம்பியர்
45. கப்பல்46. ஆம்பியர்47. 8 நிமிடம் 20 வினாடி
45. கப்பல்46. ஆம்பியர்47. 8 நிமிடம் 20 வினாடி48. ஜார்ஜ் சைமன் ஓம்
45. கப்பல்46. ஆம்பியர்47. 8 நிமிடம் 20 வினாடி48. ஜார்ஜ் சைமன் ஓம்49. பெர்னெளலியின் தத்துவம்
45. கப்பல்46. ஆம்பியர்47. 8 நிமிடம் 20 வினாடி48. ஜார்ஜ் சைமன் ஓம்49. பெர்னெளலியின் தத்துவம்50. மயில்சாமி அண்ணாத்துரை