| தேசியக்கவி' எனப் போற்றப்படுபவர் யார்?
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார்
இவாணிதாசன் P) கண்ணதாசன்
Answers
Answered by
2
Answer:
பாரதியின் 135ஆவது பிறந்தநாளை மற்றும் ஒரு நாளாகக் கடந்து கொண்டிருக்கிறது தமிழகம். தமிழகத்தில் தேசிய கவி என்று அழைக்கப்படுபவர் மகாகவி பாரதியார். தமிழகம் தவிர்த்த பிற இந்தியப் பகுதிகளில் தேசிய கவி என்றும், கவியரசர் என்றும் போற்றப்படுபவர் வங்காளக் கவிஞர் ரபீந்திரநாத் தாகூர்.
Similar questions