India Languages, asked by Anonymous, 1 month ago

p l s d o n n o t s p a m ​

Attachments:

Answers

Answered by sshamitha685
0

Answer:

பெயரெச்சத்தொடர்

விளித்தொடர்

உரிச்சொல் ‌தொடர்

வேற்றுமைத்தொடர்

Explanation:

பெயரெச்சத்தொடர்:

1. படித்த பையன் ‌

இத்தொடரில் படித்த ‌எனும் சொல் முற்று பெறவில்லை. பையன் என்ற பெயர்ச்சொல்லைச்சேர்த்தால் படித்த பையன் என்று முற்று பெறுகிறது.படித்த என்பது பெயரெச்சம் .

விளித்தொடர்:

‌. 1. நம்பீ வா

2. கண்ணா வா

3.ஓடி வா

உரிச்சொல் ‌தொடர்:

உரிச்சொற்கள் வெளிப்படையாக ஒரு தொடரில் வருவது உரிச்சொல் தொடர் ஆகும்.

சான்று:

1. மாஞாலம்

2. மாநகரம்

3.உறுபசி

4. சாலச்சிறந்தது

இத்தொடரில் மா,உறு,சால போன்ற சொற்கள் உரிச்சொற்கள் ஆகும்

வேற்றுமைத்தொடர்:

1.முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் எட்டாம் வேற்றுமை விளிவேற்றுமை என்கிறோம்.

இரண்டாம் வேற்றுமை தொகை: ஐ உருபு மறைந்து வரும்.

மூன்றாம் வேற்றுமை தொகை: ஆல் உருபு மறைந்து வரும்.

நான்காம் வேற்றுமை தொகை: கு எனும் உருபு மறைந்து வரும்.

ஐந்தாம் வேற்றுமை தொகை: இன் எனும் உருபு மறைந்து வரும்.

ஆறாம் வேற்றுமை தொகை: அது எனும் உருபு மறைந்து வரும்.

ஏழாம் வேற்றுமை தொகை: கண் எனும் உருபு மறைந்து வரும்.

Similar questions