India Languages, asked by akshi3843, 11 months ago

P1^x1 * p2^x2 * p3^x3 *p4^x4 = 113400 இங்கு p1,p2,p3,p4 என்பன ஏறு வரிசையில் அமைந்த பகா எண்கள் மற்றும் x1,x2,x3,x4 என்பன முழுக்கள் எனில் p1,p2,p3,p4 மற்றும் x1,x2,x3,x4 ஆகியவற்றின் மதிப்புகளை காண்க .

Answers

Answered by steffiaspinno
11

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

\begin{aligned}&p_{1}^{x_{1}} \times p_{2}^{x_{2}} \times p_{3}^{x_{3}} \times p_{4}^{x_{4}}=113400 \end{aligned}

\begin{aligned}&113400=2 \times 2 \times 2 \times 5 \times 5\times 3 \times 3 \times 3 \times 3 \times 7\end{aligned}

=2^{3} \times 5^{2} \times 3^{4} \times 7^{1}

P_{1}, P_{2}, P_{3}, P_{4} என்பவை பகா எண்களின் ஏறுவரிசை 2, 3, 5, 7.

P_{1}^{x 1} \times P_{2}^{x^{2}} \times P_{3}^{x^{3}} \times P_{4}^{x^{4}} \Rightarrow 2^{3} \times3^{4} \times 5^{2} \times 7^{1}

x_{1}, x_{2}, x_{3}, x_{4} \Rightarrow 3,4,2,1

\therefore P_{1}, P_{2}, P_{3}, P_{4}  மற்றும் x_{1}, x_{2}, x_{3}, x_{4} ஆகியவற்றின் மதிப்புகள்  2, 3, 5, 7 மற்றும் 3, 4, 2, 1.

Attachments:
Similar questions