World Languages, asked by umr462932, 2 months ago

pallu ezhakiyathirku valangapadum veru peyargal yaavai ? Tamil class 11​

Answers

Answered by kd2832005
2

Answer:

பள்ளு என்ற இலக்கிய வகைக்குப் பள்ளு நாடகம், பள்ளு மூவகைத்தமிழ், பள்ளேசல், பள்ளிசை என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இப்பெயர்களால் பள்ளு என்ற இலக்கிய வகை நடித்தற்கு உரியது; பாடுவதற்கு உரியது; இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியது என்பன தெரிய வருகின்றன.

plz thank my answers

Answered by PremSaroj1966
0

Answer:

பள்ளு இலக்கியத்திற்கு வழங்கப்படும் வேறு பெர்கள்:

1.உழத்தி பாட்டு

2.பள்ளேசல்

3.நந்தா விளக்கம்.

Similar questions