India Languages, asked by sushreetha, 5 months ago

ஈறுகெட்ட எதிற்மறை பெயரெச்சம் என்றால் என்ன?

people who don't know tamil language ignore this question

if you type answers like, I don't know (or) like irrelevant like kgxyodydgclgxglhhlxg this, those Answers will be reported​

Answers

Answered by Anonymous
3

Answer:

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது சில சொற்களின் இலக்கண குறிப்பு. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது எதிர்மறையான பொருளில் வரும் ஒரு வினைச்சொல், அதன் கடைசி எழுத்து இல்லாமல் (ஈறு = கடைசி; கெட்ட = இல்லாமல்) வந்து, அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமையும் சொல். எடுத்துக்காட்டுகள்:

செல்லாக் காசு (= செல்லாத காசு.

Explanation:

இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்

Similar questions