India Languages, asked by prema9600, 8 months ago

perumal thirumozhi uvamai uvameyam eduthu kuruka.​please give answer

Answers

Answered by jaspreetGandharv
1

Answer:

I am not able to understand this language

you must search it on google

please Mark me as brainliest

Answered by CERVEAU
1

Answer:

உவமை :

காயப்பட்ட இடத்தில் மருத்துவர் ஊசியால் குத்தியும் அது நன்மைக்குத்தான் என்று உணர்ந்து நோயாளன் மருத்துவனை நேசிக்கிறான்.

உவமேயம்:

அது போல," தாயே எனக்கு நீ, தீராத துன்பம் தந்தாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து, உம்மை மேலும் காதலிப்பேன் "என்று குலசேகராழ்வார் கூறுகிறார்.

Similar questions