PET ஸ்கேன் உபயோகிப்பது அ) கதிர்வீச்சு ஐசோடோப்புகள் ஆ) புற ஊதாக் கதிர்கள் இ) மீயொலி ஈ) அகச்சிவப்பு கதிர்கள்
Answers
Answered by
0
கதிர்வீச்சு ஐசோடோப்புகள்
பாஸிட்ரான் வெளியிடும் டோமோ கிராஃபிக் ஸ்கேனிங் (PET)
- PET என்ற ஸ்கேனிங் முறை ஆனது CT ஸ்கேனிங்கைப் போல கணினி மூலம் நிழலுறு உருவாக்கும் தொழில் நுட்பம் ஆகும்.
- பாஸிட்ரான் வெளியிடும் டோமோ கிராஃபிக் ஸ்கேனிங் (PET) ஆனது CTயை போலல்லாமல் கதிரியக்கக் குறியீடு செய்யப்பட்ட தடங்காண் மூலக்கூறுகளிலிருந்து வெளி வரும் பாஸிட்ரான் அளவினை அடிப்படையாகக் கொண்டு கண்டறியும் அணுக்கரு மருத்துவச் செய்முறை ஆகும்.
- PET ஸ்கேனிங் கருவி ஆனது சைக்ளோட்ரானில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பாசிட்ரான் வெளியிடும் கதிர்வீச்சு ஐசோடோப்களை பயன்படுத்துகின்றது.
- இன்றைய கால கட்டத்தில் ஃப்ளூரோ டிஆக்ஸி குளுக்கோஸ் என்ற கதிர்வீச்சு தடங்காண் மூலக்கூறு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
Answered by
1
Answer:
Pet animals are always leaving
Similar questions