PET ஸ்கேனிங் கருவியின் அடிப்படைக் கொள்கை யாது?
Answers
Answered by
1
nanum tamil than nanba
Positron emission tomography is an imaging technique that uses radioactive substances to visualize and measure metabolic processes in the body.
Answered by
0
PET ஸ்கேனிங் கருவியின் அடிப்படைக் கொள்கை
பாஸிட்ரான் வெளியிடும் டோமோ கிராஃபிக் ஸ்கேனிங் (PET)
- CT ஸ்கேனிங்கைப் போல கணினி மூலம் நிழலுறு உருவாக்கும் தொழில் நுட்பமே PET ஸ்கேனிங் முறை ஆகும்.
- CT ஸ்கேனிங்கைப் போலல்லாமல் பாஸிட்ரான் வெளியிடும் டோமோ கிராஃபிக் ஸ்கேனிங் (PET) ஆனது கதிரியக்கக் குறியீடு செய்யப்பட்ட தடங்காண் மூலக்கூறுகளிலிருந்து வெளி வரும் பாஸிட்ரான் அளவினை அடிப்படையாகக் கொண்டு கண்டறியும் அணுக்கரு மருத்துவச் செய்முறை ஆகும்.
- PET ஸ்கேனிங் கருவி ஆனது சைக்ளோட்ரானில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பாசிட்ரான் வெளியிடும் கதிர்வீச்சு ஐசோடோப்புகளை பயன்படுத்துகின்றது.
- இன்றைய கால கட்டத்தில் ஃப்ளூரோ டிஆக்ஸி குளுக்கோஸ் என்ற கதிர்வீச்சு தடங்காண் மூலக்கூறு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
Similar questions
Computer Science,
4 months ago
Economy,
4 months ago
Physics,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago