plastic varama sapama paragraph in tamil
Answers
Answered by
0
Answer:
ப்ளாஸ்டிக்கை ஒழிப்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்கிற மாதிரி நிறைய நிகழ்ச்சிகள் தினம்தோறும் நடக்கும் நிக்ழவுகளாகிவிட்டது. உண்மையிலேயே அழிக்க வேண்டிய எமனா ப்ளாஸ்டிக்? இல்லை ஆதரிக்க வேண்டிய கடவுளா? சிந்திக்கவேண்டிய கேள்வி இது.
எனக்கு விபரம் தெரிய வரும் சமயம் காலை கோல்கேட் பவுடர் டப்பா முதல் (பேஸ்ட்டும் கூட) இரவில் அம்மா போடும் ஹார்லிக்ஸ் வரை தகரத்தில் அல்லது பாட்டிலில் இருக்கும் டின்களாகவே இருந்து வந்தன. காலப்போக்கில் இந்த இடத்தில் எல்லாம் ப்ளாஸ்டிக் வந்து சேர்ந்தது. உபயோகிக்க எளிது. உடையாது. இந்த இரு காரணிகளால் அனைவராலும் பெரும் வரவேற்பிற்கு ஆளானது இந்த வஸ்து. பொம்மைகள், சேர், டேபிள், பேனாக்கள், டெலிபோன், கம்ப்யூட்டர்கள், செருப்புகள், தொப்பிகள்
Similar questions
Math,
2 months ago
Social Sciences,
2 months ago
India Languages,
2 months ago
Biology,
5 months ago
English,
11 months ago
Science,
11 months ago
English,
11 months ago