உலக வெப்பமயமாதல் கவிதை, கருத்து
Please answer correctly. So that I will mark as brainliest.
OK bye
Answers
Answer:
வாகன புகை போதும் வாயில் புகை எதெற்கு
என்று வாதிட்டு சொன்னாலும்
புகைபிடிக்கும் கூட்டம் எந்நாளும்
நம்மில் உண்டு திருந்த மறுப்பதை கண்டு
Explanation:
வெப்பம் தாங்காத பூமி பந்து
புவி வெப்பமாதல் என்பதை மறந்து
நொந்து வாழ்கிறோம் அதில் இன்று
உற்பத்தி மட்டும் இலக்கு இல்லை
உருகும்பனி நாம் கவலை ஏன் கொள்ள வில்லை
எழுதும் காகிதம் போதாது வெறும் வாயால் சொன்னால்
தீராது கடலும் உயரும் நதியும் குறையும்
அழகாய் காணும் உலகம்
சீற்றம் கொண்டு அழியும்
நிலையம் மாறும் மட்டும்
சுயமாய் நீ உணரும்வரை
வாழமுடியாது நம் தலைமுறை
வாகன புகை போதும் வாயில் புகை எதெற்குஎன்று வாதிட்டு சொன்னாலும்
புகைபிடிக்கும் கூட்டம் எந்நாளும்
நம்மில் உண்டு திருந்த மறுப்பதை கண்டு
நெஞ்சு வெடிக்குது இன்று
உலக வெப்பமயமாதல்
புவி வெப்பமயமாதல் என்பது நிலம் மற்றும் நீர் முதலியனவற்றினை உள்ளடக்கிய புவி மற்றும் வளிமண்டலத்தில் தற்போது அதிகரிக்கும் வெப்ப நிலை என அழைக்கப்படுகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் உலகின் சராசரி வெப்பநிலை ஆனது C (1.4 F) அளவிற்கு அதிகரித்து உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த வெப்பநிலை அதிகரிப்பில் 1975க்கு பின்பு வந்த குறுகிய காலத்திலேயே 3ல் 2 பங்கு அதிகரித்து உள்ளது.
பசுமை இல்ல விளைவினை ஏற்படுத்தும் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு), மீத்தேன், குளோரோ புளோரோ கார்பன், நைட்ரஸ் ஆக்சைடு முதலிய வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்து வருவதால் புவியின் வெப்ப நிலையும் அதிகரிக்கின்றன.
இது பசுமை இல்ல விளைவு அல்லது பசுமை குடில் விளைவு என அழைக்கப்படுகிறது.
For more related question : https://brainly.in/question/17385680
#SPJ1