புதியன விரும்பி பாரதி - கவிதைப் போட்டி. Please answer don't spam. 24 lines Kulla. minimum 18lines.
Answers
நம் எட்டயபுரத்து புரட்சியாளன் பாரதி சொன்ன அறிவுரைகளாம் புதிய ஆத்திசூடியின் அறிவுரைகளின் மொத்த கரு என்னவென்றால் மனிதன் பழைய நிலைமாற்றி புதியதோர் மனிதனாக மாறி சமுதாய அக்கறையுடன் கூடிய வல்லவனாக திகழ வேண்டும் என்பதாகவே இருக்கிறது].. அதை வலியுறுத்த தான் இத்தனை பாடும் பாரதி பட்டன் என்பதுன் அனுமானம். புதியன விரும்பு என்பதை வெறும் வாய் வார்த்தையாக சொல்லிவிட்டு போனவனல்ல பாரதி. அதுபோல வாழ்ந்து கட்டியவன் . பலரின் கேலிக்கு மத்தியிலே புதுகவிதை என்கிற பெருவரத்தை தற்கால இலக்கிய உலகிற்கு அருளி செய்தான். யாப்பரியா புலவனென்று பிறர் சொன்ன போதும்கூட, இலக்கண விதிகளுக்கு உட்பட்டு கருத்தை சிதைப்பது என்கிற பழைமையை மாற்றி கவிதை உலகிற்கு புது இலக்கணம் படைத்து தந்தான். ஆனாலும் புதியன விரும்பிட விளைந்தானே ஒழிய பழைமையை பழித்தானில்லை
புதியன விரும்பி பாரதி - கவிதை
Explanation:
நாம் எல்லோருடைய மனதிலுமே ஆழமாக பதிய வைக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயம் 'விதிகளை மீறக்கூடாது' போக்குவரத்திலும் அறம் சார்ந்த விஷயங்களிலும் விதிகளை மீறக்கூடாது என்பது சரிதான். ஆனால் எல்லா இடங்களிலும் யாரோ ஒருவரால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சக்ஸஸ் ஃபார்முலா என சொல்லப்படுபவைகளைத் தானே தினம் தினம் கடை பிடிக்கிறோம். இந்த வழக்கத்துக்கு ஒரு சின்ன புள்ளி வைப்போம். உங்கள் ஒவ்வொரு நாளையும் புதுமையான விஷயங்களோடு தொடங்குங்கள். ஒரு வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பது போன்ற பழமையான கருத்துகளை உடைத்தெறிந்து விட்டுப் புது புதுக் கோணங்களில் அணுகும்பொழுது உங்கள் வெற்றிகளை தீர்மானிப்பது நீங்களாக இருப்பீர்கள். எளிதாக சொல்ல வேண்டுமானால் நம்ம சக்ஸஸ் ஃபார்முலாவை நாம தான் எழுதுவோம்.