India Languages, asked by rasharvesh123, 6 months ago

சொல்லின் இறுதியில் வராத மெய்யெழுத்துகள். please answer fast




Answers

Answered by sanazakirhusen11
2

மொழி இறுதி எழுத்துக்கள் எனப்படுவது தமிழ்ச் சொற்களில் எந்த எந்த எழுத்துகள் இறுதியாகக் கொண்டு முடிய வேண்டும் என்பதைத் தொல்காப்பியம், நன்னூல் குறிப்பிட்டவற்றை தமிழ் எழுத்திலக்கணத்தில் பயன்படுத்தும் முறையாகும்[1].

தொல்காப்பியம் மொழிமரபு நச்சினார்க்கினியர் உரை 1937 ஆம் ஆண்டு கணேசய்யர் பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் நிரல்

Answered by god6463
2

Answer:

hello mate!

Explanation:

வல்லினம்:-

ட் ற்

மெல்லினம்:-

ங் ந்

இடையினம்:-

வ்

ஆதலால் சொல்லின் இறுதியில் வராத மெய்யெழுத்துகள்,

ட், ற், ங், ந், வ்

நன்றி!

have a great day ahead!

Similar questions