India Languages, asked by sonaarkana, 1 month ago

காற்றைப்பற்றி இலக்கியங்கள் கூறும் கருத்துகள் அடிப்படையில் எழுதுக. கட்டுரை
please answer fast ​

Answers

Answered by DARKIMPERIAL
3

Answer:

சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;

தீதும், நன்றும், பிறர் தர வாரா;

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;

சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்

இன்னாது என்றலும் இலமே! மின்னொடு

வானம் தண் துளி தலைஇ ஆனாது,

கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்

பெரியோரை வியத்தலும் இலமே!

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

Similar questions