எண் மதிப்பு மற்றும் திசைப்பண்பு கொண்ட அளவு please answer me
Answers
Answered by
0
Answer:
அளவீடு என்பது ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு என் மதிப்பு மற்றும் அளவு வழங்கும் முறை ஆகும்.[1][2]. அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் இயலை அளவியல் (en:Metrology எனலாம். அளத்தல் அறிவியலுக்கு அடிப்படை என்பதனால் அளவியலும் அறிவியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும்.
Similar questions
Math,
3 days ago
Social Sciences,
3 days ago
Math,
3 days ago
Environmental Sciences,
6 days ago
Biology,
6 days ago
Math,
8 months ago
English,
8 months ago
Music,
8 months ago