India Languages, asked by sahanasusil83, 1 month ago

பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை எவ்வாறு அழைப்பர் please answer me​

Answers

Answered by hotelcalifornia
1

பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பர்.

விளக்கம்:

  • பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை.
  • அவர்களின் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது.
  • கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது.
  • கடல் தங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக மீனை வைத்துக் கொண்டனர்.
  • எதிலும் தாங்கள் உறுதியாக நிற்பவர்கள் என்பதை காட்ட இச்சின்னத்தை தேர்ந்தெடுத்தனர்.
  • பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பர்.
  • கண்மாய் என்பது வட்டார வழக்குச் சொல் ஆகும்.
  • ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான எளிய வடிவங்கள் ஆகும்.  
  • ஏரி என்பது வேளாண்மை பாசனத்திற்கான நீர்த்தேக்கம்.

Similar questions