அலைவு நேரம் என்றால் என்ன? please answer me
please answer me
Answers
Answered by
0
Answer:
ஊசல் ஒரு திரும்பு புள்ளியிலிருந்து எதிர் திரும்பு புள்ளிக்குச் சென்று மீண்டும் அதே திரும்பு புள்ளிக்கு வரும் வரை ஏற்படுகின்ற அசைவு அலைவு.ஊசல் ஒர் அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அலைவு நேரம்.
Explanation:
- அலைவில் பாதி அதிர்வு.
- ஊசலின் சம அலைவு நேரம் வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது.
- ஊசல் கடிகாரங்களில் உள்ளது.
- ஊசல் குண்டின் மையம் அலைவுப்புள்ளி.
- ஊசல் தொங்கவிடப்படும் புள்ளி தொங்குபுள்ளி. இது தக்கைக்கு அடியில் உள்ளது.
- முறுக்கற்ற மெல்லிய நூலில் பளுவாகத் தொங்கவிடப் பட்டிருக்கும் குண்டு தனி ஊசல்.
- தொங்குபுள்ளி, அலைவுப் புள்ளி ஆகிய இரண்டிற்கு மிடையிலுள்ள தொலைவு ஊசலின் நீளம் .
#SPJ3
Similar questions