World Languages, asked by yamunaappu4, 4 days ago

பத்து பலமொழழிகள் என்ன please answer this question plzplz​

Answers

Answered by nikilrajkamalam
1

Answer:

1 அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

2 காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

3 சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

4 உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

5 பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

6 கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.

7 காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.

8 மத்தளத்திற்கு இரு புறமும் இடி.

9 அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு

10 கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

Answered by spriyadoss
2

Answer:

Explanation:

tamil

telungu

english

hindhi

french

deutch

sanskrit

arabic

gujarati

malayalam

Similar questions