CBSE BOARD X, asked by sivagayathri6000, 9 months ago

please answer this question who nows tamil ​

Attachments:

Answers

Answered by Anonymous
12

Hiii Here is your answer,

Hey mate I hope this may help you

Thank my answer and mark as BRAINLIESTS ANSWER...

உங்களுக்கு சிறந்த உதவி தேவைப்பட்டால், சில தமிழர்களைப் நான் FOLLOW panren , நீங்கள் அவர்களையும் FOLLOW pannalaam..

Attachments:
Answered by badrinathgpm123
7

Answer:

I can answe the third question.your answer is hear

Explanation:

குறிப்புச் சட்டகம்:

★முன்னுரை

★திருமால் போல மழை மேகம்

★முதுபெண்டிர் வீரிச்சிகேட்டல்

★முடிவுரை

முன்னுரை:

முல்லைப்பாட்டில் நப்பூதனார் கூறியுள்ள கார்காலச் செய்திகளை குறித்து இங்கு காண்போம்.

திருமால் போல மழை மேகம்:

★மேகமானது கடல் நீரைக் குடித்தது.

★மழையைச் சூழ்ந்து நின்றது.

★அது காண்பதர்க்கு திருமால் பெரு உருவம் எடுத்து மண்ணிற்கும் விண்ணிற்கும் நின்றது போல் இருந்தது.

★அந்த மேகமானது அதன்ற உலகத்தில் மழையைப் பொழிந்தது.

முதுபெண்டிர் வீரிச்சி கேட்டல்

★மழை பெய்யும் மாலை நேரம் துன்பம் தருகிறது.

★முதுபெண்டிர் தலைவிக்காக இறைவனிடம் வீரிச்சி கேட்டு நின்றார்.

★இளங் கன்று ஒன்று பசியால் வாடியது.

★அதனைக் கண்ட ஆய்மகள் இடையார் ஓட்டி வர உன தாயார் வந்து விடுவார் எனக் கூறினால்.

★இதனை நல்ல சொல் எனக் கொண்டு தலைவர் விரைவில் வந்து விடுவார் வருத்தாதே என முதுபெண்டிர் தலையிடம் கூறினார்.

முடிவுரை

மேற்கண்ட கருத்துக்கலே முல்லைப் பாட்டில் கூறப்பட்ட கருத்துக்கள் ஆகும்.

nanum tamil than Nan etha annoda friend(dharshina) question illa pathan I'm also 10 so I answered.anoda friend(dharshina) arkanava second question ikku answer pannitan so I answered third.plz mark my friend's answer in brain list(dharshina oda answer)

Similar questions