India Languages, asked by veeramanitpr73, 8 months ago

எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?​ please anyone answers my question please

Answers

Answered by asj71718
35
  • எச்சம் என்பது, தன் அளவில் பொருள் முற்றுப் பெறாததாய் இருக்கும்.
  • பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ கொண்டு முடிவதாய் அமையும்.
  • காலம் காட்டும் செயலை உணர்த்தும்.
  • திணை, பால், எண், இடம் உணர்த்தாது.
  • வினைப்பகுதியைக் கொண்டிருக்கும், எச்சத்திற்கு உரிய விகுதியைப் பெற்றிருக்கும்.

எச்ச வகைகள்...

எச்சம் இரு வகைகளில் முடியும் என்று கண்டோம். அவற்றுடன், பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சம், பெயரெச்சம் எனப்படும். வினைச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும்.

பெயரெச்சம் - உண்ட பையன்

வினையெச்சம் - உண்டு வந்தான்

Brainliest என Mark செய்யவும்....

Answered by ilampuyalarul
6

Answer:

படித்து, படித்த ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்டவில்லை. இவ்வாறு முற்று பெறாமல் நிற்கும் சொல் எச்சம் எனப்படும்

MARK ME AS BRAINLIST

Similar questions