World Languages, asked by malarvizhivinayagam0, 12 hours ago

சீர்களை முறைபடுத்தி எழுதுக:-

“யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு”

Please Anyone help me to Find the Answer

I am expecting Genius or Ace or Expert
If Typed Wrong Answer I will report You
Who answering the Question First,I will mark him/her as Brainliest​

Answers

Answered by luxmansilori
9

குறள் 279

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.

[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]

பொருள்

கணை - தோற்றத்தில் / வடிவில் நேராக இருக்கும் அம்பு.

கொடிது - கொடியது. தீங்கு விளைவிப்பது.

யாழ்கோடு - யாழ் என்னும் இசைக் கருவி. இதன் கழுத்து வளைந்தது

செவ்விது - இனிமையானது.

Answered by sofianhendrik
1

Answer:

im Ace and hav 27000+points

Explanation:

குறள் 279

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.

[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]

பொருள்

கணை - தோற்றத்தில் / வடிவில் நேராக இருக்கும் அம்பு.

கொடிது - கொடியது. தீங்கு விளைவிப்பது.

யாழ்கோடு - யாழ் என்னும் இசைக் கருவி. இதன் கழுத்து வளைந்தது

செவ்விது - இனிமையானது

Similar questions