India Languages, asked by runners088, 1 month ago

நிறை- வறையறு? please faster ​

Answers

Answered by Saranyaias0208gmail
0

Answer:

Hii

Explanation:

நிறை என்பது பொருட்களின் அடிப்படை பண்பாகும்.. பொருட்களின் நிறை என்பது அதில் அடங்கியுள்ள பருப்பொருட்களின் அளவாகும். இதன் அலகு கிலோ கிராம்

Similar questions