please find the answer
help me
Attachments:

Answers
Answered by
2
பண்புத்தொகை :
- ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக, நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை, கருமை . எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.
உம்மைத் தொகை :
- உம்மைத் தொகை என்பது அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பது உம்மைத் தொகை எனப்படும். அவ்வளவுகள் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு ஆகும்
எடுத்துக்காட்டு :
- ஒன்றேகால் - எண்ணல் அளவை உம்மைத் தொகை
- கழஞ்சு கர்ணம் - எடுத்தல் அளவை உம்மைத் தொகை
- மரக்கால் படி - முகத்தல் அளவை உம்மைத் தொகை
- அடி அங்குலம் - நீட்டல் அளவை உம்மைத் தொகை
Similar questions