India Languages, asked by roginibalaji643116, 6 hours ago

தமிழின் தனித்தன்மைகள் யாவை?
please give correct answers ​

Answers

Answered by janaki02061984
1

Answer:

தமிழ் மொழியானது மொத்தமாக 247 எழுத்துக்களை கொண்டுள்ளது. அந்த எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், வல்லினம், இடையினம், மெல்லினம் என பலவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. படிப்பதற்கும், பேசுவதற்கும் எளிமையானதும் இனிமையானதுமான மொழியும் இதுவே. இவ்வாறு தமிழின் பெருமை கூறக்கூற வற்றாத நதி போல தோன்றிக் கொண்டே இருக்கும்

Explanation:

make me brilliant

Similar questions