மொழி எத்தனை வகைப்படும்?
அலை யாவை ?
please guys ❤️
plz answer fast
Answers
Answered by
61
hii mate
மொழி 3 வாகைபடும்
அவை
தனி மொழி
தொடர் மொழி
போது மொழி
தமிழன் டா !!!!!
pls mark it as brainlest answer
Answered by
4
மொழி மூன்று வகைப்படும்.
அவை, தனிமொழி, தொடர்மொழி,பொதுமொழி
Explanation:
தனிமொழி:
- ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது தனிமொழி.
- இதனை ஒருமொழி என்றும் கூறுவர் இத்தனிமொழி பெயர்,வினை, இடை, உரி என்ற நான்கு வகைகளுள் வரும்.
தொடர்மொழி:
- இரண்டு அல்லதுஅதற்கும் மேற்பட்ட சொற்கள்
தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது
தொடர்மொழி.
பொதுமொழி:
- ஒரு சொல் அச்சொல்லே தனித்து பிரிந்து ஒரு பொருளையும், அச்சொல் முழுமையாக நின்று வேறு பொருளையும் தந்துவது பொதுமொழி எனப்படும்.
- இது தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய்
அமைவதனால் பொதுமொழி எனப்படும்.
Similar questions