World Languages, asked by josewaaghai, 7 months ago

please help me
பின்வரும் பத்தியைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக.
மனித இனத்திற்கு ஆண்டவன் வழங்கியுள்ள அருட்கொடைகளுள் தலையாயது அறிவு. மனிதனின் செயல்பாடுகள், கண்டுபிடிப்புகள் ஆற்றலின் வீச்சுகள் ஆகிய அனைத்துக்கும் ஆதாரமாய் அமைந்து அவனை இயக்கும் உந்துவிசையாகப் பயன்படுவது அறிவு ஒன்றே! தொட்டனைத்தூறும் மணற்கேணியைப் போல் கற்ககற்க ஊறிப் பெருகுவது அறிவு. வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது என்று புலவரால் போற்றப்படும் அறிவுச்செல்வம் என்றும் அழிவதே இல்லை. பிறசெல்வங்கள் பிறருக்குக் கொடுத்தால் குறைந்துவிடும். ஆனால் அறிவாகிய செல்வம் மட்டும் தான் பிறருக்குக் கொடுத்தாலும் குறையாது. ஒருவன் பிறருக்கு அறிவூட்டும் போது அவனது அறிவு மென்மேலும் சிறக்கிறது; தெளிவுபடுகிறது. பிறதானங்களை விடவும் ‘வித்யாதானம்’ சிறந்தது என்று அறிஞர்கள் புகழ்வது இதனால்தான்.

Answers

Answered by Anonymous
0

Answer:

कृपया मेरी मदद करें

निम्नलिखित पैराग्राफ को पढ़ें और इसे एक तिहाई में संक्षिप्त करें।

ज्ञान उन आशीषों का प्रमुख है जो प्रभु ने मानव जाति को दी हैं। ज्ञान ही मनुष्य की सभी गतिविधियों, आविष्कारों और ऊर्जाओं का स्रोत है और इसका उपयोग उसके पीछे की प्रेरणा शक्ति के रूप में किया जा सकता है! ज्ञान एक रेत के टीले की तरह है जो सीखने के साथ सूज जाता है। ज्ञान का धन जो कवि की प्रशंसा करता है कि वह बाढ़ से नष्ट नहीं होगा और आग से नष्ट नहीं होगा। दूसरों को दिए जाने पर अन्य धन कम हो जाएगा। लेकिन अगर दूसरों को दिया जाए तो अकेले ज्ञान का धन कम नहीं होगा। जब कोई दूसरों को ज्ञान देता है तो उसका ज्ञान और भी बेहतर हो जाता है; Telivupatukiratu। यही कारण है कि विद्वान अन्य रूपों की तुलना में 'ज्ञान' की प्रशंसा करते हैं

यह इसका हिंदी ट्रांसलेशन है

Answered by jubaljiya2
0
Hope it helps you
Please mark me as the brainiest
Attachments:
Similar questions