World Languages, asked by krsankark, 5 months ago

ஓவிய எழுத்து என்றால் என்ன? please help me​

Answers

Answered by psmamathi5
1

Answer:

தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவீய வடிவமாகவே இருந்து.இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்...

Similar questions