India Languages, asked by mira2411, 4 months ago

இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
please help me ​

Answers

Answered by stylishheart24
2

முத்துலட்சுமி ரெட்டி

Answered by anbupriyannagai
2

Answer:

hi mira it's T.M.AɴʙᴜPʀɪʏᴀɴ

Explanation:

முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.

Similar questions