India Languages, asked by monisha227, 5 hours ago

மலைப்பகுதி சமவெளி பகுதி -
ஒப்பிடுக.


please help me and take points..​

Answers

Answered by vgraja2007
2

Answer:

மலை என்பது ஒரு குறித்த நிலப்பகுதியில் அதன் சுற்றாடலுக்கு மேலே உயர்ந்து காணப்படும் ஒரு பெரிய நிலவடிவம் ஆகும். இதற்கு ஒரு உச்சி இருக்கும். மலை, குன்று ஆகிய சொற்கள் சில வேளைகளில் ஒன்றுக்கு ஒன்று மாற்றீடாகப் பயன்பட்டாலும், மலை, குன்றைவிடக் குறைவான உயரம் உள்ளதாகவும், கூடிய சரிவு கொண்டதாகவும் இருக்கும். மலை தொடர்பான கல்வித்துறை மலையியல்எனப்படுகிறது.

சமவெளி (Plain) என்ற புவியியல்சொற்பதமானது, சமமான நிலப்பகுதியைக் குறிக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து அதிக உயர வேறுபாடு இல்லாமலும், பெரும்பாலும் மலைகள், கடல்களின் தொடக்க நிலப்பகுதிகளாகவும் இவை காணப்படுகின்றன. அவ்வாறு நிலப்பகுதிகள் , மலைப்பள்ளத்தாக்குகளாவும், பீடபூமிகளாகவும், உயர்நிலங்களாகவும் (high/up lands - கடல்மட்ட அளவு = 500-600 மீட்டர்உயரத்தில்) நிலவுகின்றன.

Similar questions